மனமாற வாழ்த்தும்

wishing-abishakram

இனிய காலை வணக்கம்


wishing-abishakram


விடிந்த பொழுதில் முடிந்த கதையாய் துன்பங்கள் ஓடட்டும்.... இன்பங்கள் கூடட்டும்.... அழகிய காலையை அன்புடன் வரவேற்போம்...

wishing-abishakram


தலையணையின் அணைப்பிலிருந்து கனவுகளின் பிணைப்பிலிருந்து நித்திரையின் இணைப்பிலிருந்து இமைகளை அவிழ்த்து நேற்றை மறந்து இன்றை தொடர இனிய காலை வணக்கம்.
இன்றைய நாள் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும் ஓர் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.wishing-abishakram

என்றும் அன்புடன்!

வாழ்க தமிழர்!
வளர்க தமிழ்!!
தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!!


Protected by Copyscape DMCA.com Protection Status

wishing-abishakram


Click
Share with your Friends


Good Morning Wishes Copyright 2023 All Rights Reserved Abishak Ram